Showing posts with label song. Show all posts
Showing posts with label song. Show all posts

Saturday, December 20, 2008

கேட்போரின் எண்ணம்

[ நூறாவது மின்பதிவைத் தாய் மொழியில் செய்வதில் மகிழ்ச்சி! ]

சில கானங்களில் வரிகள் மனதை வருடுகின்றன....
சிலவற்றில் இராகம் நெஞ்சில் இறங்குகின்றன...
பலவற்றில் பாடகரின் பண்பட்ட குரல் உள்ளத்தை உருக்குகின்றன...
ஆனால் ஒன்றிரண்டு மட்டுமே கேட்போரின் எண்ணத்தைக் கூறுகின்றன..

"நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்..
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா?
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்..
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா?"

[English translation follows!]