தென்பாண்டிக் கூடலா? தேவாரப் பாடலா?
தீராத ஊடலா? தேன் சிந்தும் கூடலா?
என் அன்புக் காதலா! என்னளும் கூடலா?
பேரின்பம் மெய்யிலா? நீ தீண்டும் கையிலா?
பார்ப்போமே ஆவலா! வா வா நிலா!
கல்யாணத் தேனிலா! காய்ச்சாத பால் நிலா....
தீராத ஊடலா? தேன் சிந்தும் கூடலா?
என் அன்புக் காதலா! என்னளும் கூடலா?
பேரின்பம் மெய்யிலா? நீ தீண்டும் கையிலா?
பார்ப்போமே ஆவலா! வா வா நிலா!
கல்யாணத் தேனிலா! காய்ச்சாத பால் நிலா....
2 comments:
hello ..
enna padal ellam balama irukku.. ponnu yaaarru???!!!
பொண்ணும் இல்லை, மண்ணும் இல்லை..fact is...வேலை இல்லை! :)
Post a Comment